விரைந்து வந்து சரணடைந்தார் சுதாகரன் ....” கைதி எண் ”  சில நொடியில் அறிவிப்பு ...

Asianet News Tamil  
Published : Feb 15, 2017, 06:59 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
விரைந்து வந்து சரணடைந்தார் சுதாகரன் ....” கைதி எண் ”  சில நொடியில் அறிவிப்பு ...

சுருக்கம்

விரைந்து வந்து சரணடைந்தார் சுதாகரன் ....” கைதி எண் ”  சில நொடியில் அறிவிப்பு ...

சசிகலா  இளவரசி  சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும்  சொத்து  குவிப்பு  வழக்கில்,  தண்டனை  பிறப்பித்தது  உச்சநீதிமன்றம் .  இந்நிலையில் இன்று காலை சுமார் 1௦.3௦ மணிக்கு, போயஸ் கார்டனிலிருந்து, புறப்பட்டார்.  உடன்  சசிகலாவின் அண்ணி இளவரசியும்  சரணடைந்தனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.ஆனால் குற்றவாளி என   அறிவிக்கப்பட்ட  மூன்றாவது நபரான  சுதாகரன் சரணடைய  வில்லை என்பது குறிப்பிடத்தக்கது .

சுதாகரன் மனு தாக்கல் :

இந்நிலையில், சுதாகரன் சரணடைய கால அவகாசம் கோரி, அவர் தரப்பில் இருந்து மனு தாக்கல்  செய்யப்பட்டுள்ளது. உடல் நிலை  சரியில்லை என காரணம் காட்டி ,மனு  தாக்கல் செய்துள்ளார்  சுதாகரன் .

நீதிபதி  ஏற்கவில்லை :  

நாளை சரணடைய  நீதிபதி   நிராகரித்ததால்,  இன்னும்  அரை  மணி  நேரத்தில்  பெங்களூரு  நீதிமன்றத்தில்  சுதாகரன்   சரணடைய வேண்டுமென   நீதிபதி  தெரிவித்ததை  அடுத்து ,  தற்போது சுதாகரன்  நீதிமன்றத்தில் ஆஜரானார். மேலும்  சில  நிமிடத்தில் அவருக்கு  மருத்துவ பரிசோதனை  செய்யப்பட்டு  சிறையில்  அடைக்கப்படுவார்  என   செய்திகள் தெரிவிக்கின்றன.

 

PREV
click me!

Recommended Stories

1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!
Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!