சிறையில் அடைப்பட்டார்  சசிகலா......   உடன் இளவரசியும் அடைப்பு .....

Asianet News Tamil  
Published : Feb 15, 2017, 06:40 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
சிறையில் அடைப்பட்டார்  சசிகலா......   உடன் இளவரசியும் அடைப்பு .....

சுருக்கம்

சிறையில் அடைப்பட்டார்  சசிகலா......   உடன் இளவரசியும் அடைப்பு .....

சசிகலா  இளவரசி  சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும்  சொத்து  குவிப்பு  வழக்கில்,  தண்டனை  பிறப்பித்தது  உச்சநீதிமன்றம் .  இந்நிலையில் இன்று காலை சுமார் 1௦.3௦ மணிக்கு, போயஸ் கார்டனிலிருந்து, புறப்பட்டார்.  உடன்  சசிகலாவின் அண்ணி இளவரசியும்  சரணடைந்தனர்  என்பது  குறிப்பிடத்தக்கது.

மருத்துவ  பரிசோதனை ...

பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜரான  சசிகலா மற்றும் இளவரசிக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தற்போது  கைதி எண்  அறிவிக்கப்பட்டுள்ளது .

கைதி எண்  ஒதுக்கப்பட்டது

மருத்துவ  பரிசோதனைக்கு பின்,  சசிகலா விற்கு.10, 711 மற்றும்  இளவரசிக்கு 10,712 என்ற  எண்  ஒதுக்கப்பட்டுள்ளதாக   செய்திகள் தெரிவிக்கின்றன.

சிறையில் அடைப்பு :

தற்போது சசிகலா மட்டும் இளவரசி  இருவரும் பெங்களூரு  பரப்பன ஆக்ரஹாரா சிறையில்  அடைக்கப்பட்டனர் .

PREV
click me!

Recommended Stories

Annamalai Exit: பாஜகவை விட்டு அண்ணாமலை வெளியேற இதுதான் காரணமா? டெல்லி கூட்டத்தில் கசிந்த அதிர்ச்சி தகவல்!
Trichy East By Election: தனித்தனியாய் தட்டித்தூக்கும் விஜய்.! திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வாரிசு.!