ட்விட்டர் சாமி .....“ட்விட்டரில்  போட்ட குண்டு “..... அதிர்ச்சியில் அரசியல் வாதிகள் .....

Asianet News Tamil  
Published : Feb 19, 2017, 05:52 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
ட்விட்டர் சாமி .....“ட்விட்டரில்  போட்ட குண்டு “..... அதிர்ச்சியில் அரசியல் வாதிகள் .....

சுருக்கம்

ட்விட்டர் சாமி .....“ட்விட்டரில்  போட்ட குண்டு “..... அதிர்ச்சியில் அரசியல் வாதிகள் .....

சு சாமி :

சுப்ரமணிய  சாமி  என்றாலே, பொர்கிஸ் என்ற  வார்த்தைக்கும், ட்வீட்  குடுப்பதற்கும்  பெயர்  போனவர்  என்பது  அனைவருக்கும் தெரியும் .இப்பதான்  ஏதோ  பரப்பரப்பான தமிழக  அரசியலில்  கொஞ்சம் ரிலாக்ஸ்  கிடைச்சிருக்கு . அதற்குள்  மீண்டும் ஒரு  குண்டா ?  என  யோசிக்க  வைத்துள்ளார்   ட்விட்டரில்   ட்வீட் போட்ட  சு. சாமி ....

என்ன  ட்வீட் ?

நாளை அவர்  ஒரு  முக்கிய  செய்தியை  வெளிக்கொணர  இருப்பதாகவும்,அவர்  ஒரு அரசியல்  வாதி எனவும்   ட்வீட்  போட்டுள்ளார் . மேலும், அவர் மீதான  விசாரணைக்கு  பின், மேலும்  ஒருவரை இதன்  மூலம் வெளி  உலகத்திற்கு  காண்பிக்க  உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்  இந்த  இரண்டு  விஷியங்களும்  ஒரே நேரத்தில்  மக்களுக்கு புரிய வரும்  என  குறிபிட்டுள்ளார் . இதனால், பல  அரசியல்  வாதிகள்  பீதியில்  உள்ளனர்.

 

PREV
click me!

Recommended Stories

உண்மையை போட்டுடைத்த பெருமாள் முருகன்.. பொங்கியெழுந்த முதல்வர் விஜய்.. பெரியார் அறிவுலக‌த்தில் நடந்தது என்ன?
பிரியாணிக்கு ஆசைப்பட்ட சீமான்.. தயிர் சாதம் கூட இல்ல‌.. கைவிரித்த ஸ்டாலின், இபிஎஸ்? அடுத்தது என்ன?