
இயல்பு வாழ்கையில் ஒரு சிலவற்றை பார்க்க முடியாது . நாம் எப்போதோ எடுத்த புகைப்படத்தை சில ஆண்டுகளுக்கு பிறகு எடுத்து பார்க்கும் போது நம்மை மீறி ஒரு இனம் புரியாத சந்தோஷம் இருக்கும் பாருங்க...அதை சொன்னால் தெரியாது ... ஆனால் உணர முடியும்....
கருணாநிதியும் ஜெயலலிதாவும்
புரட்சி தலைவரும் திமுக தலைவரும்
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் துர்க்காவதி திருமண பத்திரிக்கை
பெருந்தலைவர்,கலைஞர்,புரட்சித்தலைவர்
அண்ணாதுரை,அய்யாதுரை(ஈ.வே.ராமசாமி),கலைஞர், புரட்சிதலைவர்
மக்கள் திலகமும் நடிகர் திலகமும்