Published : Sep 07, 2018, 01:25 PM ISTUpdated : Sep 09, 2018, 08:29 PM IST
அஜித்தைப்போல என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிஷமும் ஏன் ஒவ்வொரு நொடியையும் நானே செதுக்குனதுடா என ஆக்ரோஷமாக சொல்வதைப்போல சசிகலா ஒவ்வொரு நாளும் தன்னை செதுக்கிக் கொண்டு இருக்கிறாராம்.