முன் சீட்டில் சசிகலா... பின் சீட்டில் இளவரசி..... இதிலும் நிரூபணம்...!

 
Published : Feb 15, 2017, 12:42 PM ISTUpdated : Sep 19, 2018, 01:06 AM IST
முன் சீட்டில் சசிகலா... பின் சீட்டில் இளவரசி..... இதிலும் நிரூபணம்...!

சுருக்கம்

முன் சீட்டில் சசிகலா... பின் சீட்டில் இளவரசி..... இதிலும் நிரூபணம்...!

சசிகலா  இளவரசி  சுதாகரன் உள்ளிட்ட 3 பேருக்கும்  சொத்து  குவிப்பு  வழக்கில்,  தண்டனை  பிறப்பித்தது  உச்சநீதிமன்றம் .  இதனை தொடர்ந்து பெங்களூரு  நீதிமன்றத்தில் ஆஜராக தற்போது  சசிகலா கார்டனில் இருந்து புறப்பட்டார்.

ஜெ  நினைவிடத்தில்  அஞ்சலி :

பெங்களூரு செல்வதற்கு  முன்னதாக , தற்போது ஜெ நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, சாமதியின்  மீது அடித்து சத்தியமிட்டு  அங்கிருந்து புறப்பட்டார்.இதனிடேயே  குற்றவாளி என  அறிவிக்கப்பட்ட  சசிகலா  சீட்டிலும்,  இளவரசி அதே  காரில்  பின் சீட்டிலும்  அமர்ந்து  செல்கின்றனர்.

நிரூபணம் :

குற்றம் செய்ததற்கு  ஏற்ப முதல் குற்றவாளி , இரண்டாம் குற்றவாளி  என  அறிவிக்கப்பட்டதை  நிரூபிக்கும் விதமாக சசிகலா   முன்  சீட்டிலும், இளவரசி அதே  காரில் பின் சீட்டிலும்  அமர்ந்து, பெங்களூருக்கு  செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

  

 

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி