சேலத்தில் உதயமானது ஜெ.தீபா பேரவை..!!!

 
Published : Dec 22, 2016, 11:39 AM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
சேலத்தில் உதயமானது ஜெ.தீபா பேரவை..!!!

சுருக்கம்

சேலத்தில் 44வது வார்டு அதிமுக நிர்வாகிகள் ஜெ.தீபா பேரவையை தொடங்கினர்.

சேலத்தில் 60 வார்டுகளில் உள்ள அதிமுகவினரை ஜெ.தீபா பேரவையில் இணைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

கிளைக்கழக செயலர் தயாளன் உள்ளிட்டோர் இணைந்து புதியப்பேரவையை உருவாக்கி உள்ளனர். ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமார் மகள் தீபாவை அதிமுகவுக்கு தலைமை ஏற்க அழைப்பு விடுத்துள்ளனர்.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு