அரசியலுக்கு வந்ததும் வெள்ளை வேஷ்டி-சட்டைக்கு மாறிய ரஜினிகாந்த்...!

 
Published : Jan 01, 2018, 07:17 PM ISTUpdated : Sep 19, 2018, 01:46 AM IST
அரசியலுக்கு வந்ததும் வெள்ளை வேஷ்டி-சட்டைக்கு மாறிய ரஜினிகாந்த்...!

சுருக்கம்

rajinikanth change the political dress code

நடிகர் ரஜினிகாந்த் நேற்றைய தினம் தான் அரசியலுக்கு தான் வரப் போவதாக அதிகார பூர்வமாக அறிவித்தார். இத்தனை நாள் கருப்பு ஜிப்பா மற்றும் வெள்ளை ஜிப்பா அணிந்துகொண்டிருந்த ரஜினிகாந்த், அரசியலில் கால் பதித்ததும் கறுப்புக்கு விடை கொடுத்துவிட்டார்.  இன்று தன்னுடைய ரசிகர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் வெள்ளை வேஷ்டி மற்றும் சட்டை அணிந்து அரசியல்வாதிகளுக்கே ஆன தோரணையில் பிரதிபலித்தார்.

அந்தப் புகைப்படங்கள்:

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!