ரஜினியே விலகி ஓடு... உனக்கு அது செட் ஆகாது... அடங்காத மீரா மிதுன்..!

Published : Aug 15, 2020, 11:51 AM IST
ரஜினியே விலகி ஓடு... உனக்கு அது செட் ஆகாது... அடங்காத மீரா மிதுன்..!

சுருக்கம்

54 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் நம் மாநிலத்தின் பாதையை சரியாக வகுத்து இருக்கிறார்கள். எனவே ரஜினிகாந்த் விலகி செல்ல வேண்டும் என சூப்பர் மாடல் சூப்பர் ஸ்டாரை வம்பிற்கு இழுத்துள்ளார்.   

54 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் நம் மாநிலத்தின் பாதையை சரியாக வகுத்து இருக்கிறார்கள். எனவே ரஜினிகாந்த் விலகி செல்ல வேண்டும் என சூப்பர் மாடல் சூப்பர் ஸ்டாரை வம்பிற்கு இழுத்துள்ளார்.

 

சமூக வலைதளங்களில் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மீரா மிதுன் தினமும் பல பதிவுகளை சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டு வருகிறார். பாஜகவில் யாரும் சரியில்லை. உங்களை ஏமாற்றுகிறார்கள். ஆகையால் மோடியை சந்தித்து பேச வேண்டும். பாஜகவுக்கு இளரத்தம் பாய்ச்ச வேண்டும் என மோடியை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அடுத்து விஜய், சூர்யா ஆகியோரை வம்பிற்கு  இழித்து அசிங்கப்பட்டார். அதனை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினி காந்தையும் வம்பிற்கிழுத்துள்ளார். அவரது சமூக வலைதளப்பக்கத்தில், ‘’சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 45 ஆண்டுகள் சந்தேகமில்லை. ஒரு பஸ் கண்டக்டராக இருந்து வெற்றிகரமான நடிகராக வந்தது, அவர் கிரேட் என நான் சொல்வேன். ஆனால் அவரது லட்சியம் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்ற ஒரு கனவு, ஒரு கனவாகவே போய்விடும். 54 ஆண்டுகளாக திமுகவும், அதிமுகவும் நம் மாநிலத்தின் பாதையை சரியாக வகுத்து இருக்கிறார்கள். எனவே ரஜினிகாந்த் விலகி செல்ல வேண்டும்’’ எனக் கூறியுள்ளார்.

மீராமிதுனின் இந்தக் கருத்துக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் பதிலடி கொடுக்க ஆரபித்துள்ளனர். அவரை திட்டி கமெனண்ட் போடும் விஜய், சூர்யா ரசிகர்களின் வரிசையில் ரஜினி ரசிகர்களும் தற்போது மீராவை திட்டித் தீர்த்து வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

லாட்டரி மார்ட்டின் மகளை ஏமாற்றி திருமணம் செய்தவர் ஆதவ் ஆர்ஜூனா..! விஜய் EX மேலாளர் பகீர் குற்றச்சாட்டு..!
ஒரு பாண்டிச்சேரிக்காரர் தமிழ்நாட்டு மக்களை முட்டாளாக்குகிறார்.! விஜய் முன்னாள் மேனேஜர் கடும் குற்றச்சாட்டு