உலக மகளீர் தின வாழ்த்து சொன்ன இந்திய குடியரசுத் தலைவர்!

Published : Mar 08, 2020, 08:55 AM ISTUpdated : Mar 08, 2020, 08:56 AM IST
உலக மகளீர் தின வாழ்த்து சொன்ன இந்திய குடியரசுத் தலைவர்!

சுருக்கம்

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  அதில் ,பெண்களின் பாதுகாப்பையும், மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நாள் ஒரு சிறந்த சமுதாயத்தையும், தேசத்தையும், உலகத்தையும் கட்டியெழுப்புவதில் பெண்களின் அயராத முயற்சிகளையும் முக்கிய பங்கையும் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகும் என்றிருக்கிறார்.

T.Balamurukan

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
அதில் ,பெண்களின் பாதுகாப்பையும், மரியாதையையும் மீண்டும் உறுதிப்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். இந்த நாள் ஒரு சிறந்த சமுதாயத்தையும், தேசத்தையும், உலகத்தையும் கட்டியெழுப்புவதில் பெண்களின் அயராத முயற்சிகளையும் முக்கிய பங்கையும் கொண்டாடும் ஒரு சந்தர்ப்பமாகும் என்றிருக்கிறார்.

PREV
click me!

Recommended Stories

அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி
தங்கமணி போறார்.. சி.வி. சண்முகம் போறார்... நீ விளக்கு புடிச்சு பாத்தியா..? பொதுக்குழுவில் உக்கிரமாக மாறிய C.V.S