கர்ப்பிணி பெண்கள், மாற்றுதிறனாளிகள் பணிக்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.!! மத்திய அரசு அறிவிப்பு.!!

Published : May 20, 2020, 11:15 PM IST
கர்ப்பிணி பெண்கள், மாற்றுதிறனாளிகள்  பணிக்கு திரும்புமாறு கட்டாயப்படுத்தக்கூடாது.!! மத்திய அரசு அறிவிப்பு.!!

சுருக்கம்

மத்திய அரசுப் பணியாளர்களில் கர்பிணிப் பெண்களையும், மாற்றுத்திறனாளிகளையும், ஆபத்தான உடல்நிலை கொண்டவர்களைப் பணியில் சேருமாறு அழைக்க வேண்டாம் என மத்திய அரசு அனைத்துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

4ம் கட்டமாக கொரோனா ஊரடங்கு மே31ம் தேதி வரைக்கும் நீடிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் மத்திய அரசு சில தளர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்து,50 சதவீதம் கீழ்நிலைப் பணியாளர்களை மட்டும் பணிக்கு வருமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.இதில், கர்பிணிப் பெண்களையும், மாற்றுத்திறனாளிகளையும்,
ஆபத்தான உடல்நிலை கொண்டவர்களைப் பணியில் சேருமாறு அழைக்க வேண்டாம் எனவும் அனைத்துத் துறை அதிகாரிகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.மேலும் இவர்களை விடுத்து 50% பணியாளர்கள் அலுவலகத்தில் பணிபுரிவதை உறுதி செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!