நாளை உங்கள் பகுதியில் 9 -5 மணி வரை மின் தடை இருக்கலாம்... இங்கே செக் செய்து கொள்ளுங்கள் மக்களே..!

Published : Jul 20, 2021, 04:55 PM IST
நாளை உங்கள் பகுதியில் 9 -5 மணி வரை மின் தடை இருக்கலாம்... இங்கே செக் செய்து கொள்ளுங்கள் மக்களே..!

சுருக்கம்

நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.  

நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணியின் காரணமாக சென்னையில் சில இடங்களில் மின் தடை செய்யப்படுவதாக தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

அதன்படி, கோயம்பேடு மார்கெட், கிண்டி, வில்லிவாக்கம், அடையாறு, ஐடி பார்க்,  பெரும்பாக்கம், கே.கே.நகர் பகுதிகளில் மின் தடை செய்யப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட் பகுதியில்  உள்ள ஸ்ரீனிவாசா நகர், பி.ஹெச்.ரோடு, அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், கனகசபை காலனி,  பெருமாள் கோயில் தெரு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.

 

கிண்டியில், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய காலணி, பெரியார் நகர், மூவரசம்பேட்டை மெயின்ரோடு, எம்.ஜி.ஆர்.ரோடு, ஏ.ஜி.எஸ் காலனி, வோல்டாஸ் காலனி, லட்சுமி நகர் 4வது ஸ்டேஜ், ஹிந்து காலணியில் ஒரு பகுதி, கே.கே.நகரை ஒட்டியுள்ள ராமாபுரம், கெருகம்பாக்கம், மனப்பாக்கம், ஐபிஎஸ் காலனி, ஆபிசர்ஸ் காலனி, திருவள்ளுவர் தெரு.

வில்லிவாக்கம் பகுதியில், சிட்கோ 1 முதல் 10வது ப்ளாக் வரை, நேரு நகர், அம்மன்குட்டை, பலராமபுரம், ராமகிருஷ்ணாபுரம், திருநகர்,, வேணுகோபால் தெரு, சிவன் கோயில், வடக்கு ஹைக்கோர்ட் காலனி, ரெட்டி தெரு, ரெட் ஹில்ஸ் ஏரியா, அடையாறு பகுதியில்  விஜிபி செல்வம் நகர் முதல் மெயின் ரோடு, 2வது மெயின்ரோடு பார்க் அவென், தண்டீஸ்வரம் 7வது மெயின் ரோடு, ராஜு நகர், மேட்டுக்குப்பம், பிடிசி குவாட்டர்ஸ், சக்தி கார்டன்,  பிள்ளையார் கோயில் தெரு, நேருநகர், ராஜேவ் காந்தி சாலை, கண்ணகி நகர்,, துரைப்பாக்கம், ஐஏஎஸ் காலணி, காளியம்மன் கோயில் தெரு

 

சித்தலப்பாக்கம், வரதராஜ பெருமாள் கோயில்,  எடிபி அவென்யூ, எம்.ஜி.ஆர். நகர், நூக்கம்பாளையம் ரோடு, வள்ளுவர் நகர், அரசங்கலனி மெயின்ரோடு, நாகலட்சுமி நகர், ஊட்டியம்பாக்கம், பெரும்பாக்கம், அழகிரிசாமி சாலை, வேம்புலியம்மன் கோயில் தெரு, மூகாம்பிகை தெரு,ஜெய் பாலாஜி நகர், சூளைமேடு நெடுஞ்சாலை, கன்னியம்மன் கோயில், ரங்கராஜபுரம், நெல்சன் மாணிக்கம் ரோடு, அம்பேத்கர் சாலை, தாங்கல் தெரு, ஆர்.கே.சாலை, பார்க் அப்பார்ட்மென்ட் ஆகிய பகுதிகளில் நாளை மின் வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

PREV
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?