பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்ய உத்தரவு... காவல்துறை அதிரடி..!

Published : Apr 03, 2021, 12:35 PM IST
பொள்ளாச்சி ஜெயராமனின் மகனை கைது செய்ய உத்தரவு... காவல்துறை அதிரடி..!

சுருக்கம்

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உள்பட அதிமுகவினர் 7 பேரை கைது செய்ய மாவட்ட காவல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். 

கடந்த 28ம் தேதி பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையத்தில் திமுக தேர்தல் பரப்புரை கூட்டத்தின்போது அடிதடிகளில் ஈடுபட்ட வழக்கில் பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீனை கைது செய்ய மாவட்ட காவல்துறை உத்தரவிட்டுள்ளது..

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் உள்பட அதிமுகவினர் 7 பேரை கைது செய்ய மாவட்ட காவல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். கடந்த 28ம் தேதி பொள்ளாச்சி அருகே ஒக்கிலிபாளையத்தில் திமுக தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. திமுக பரப்புரையின் போது அடிதடிகளில் ஈடுபட்டதாக அதிமுகவினர் 7 பேர் மற்றும் திமுகவினர் 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் சம்பந்தப்பட்டவரை கைது செய்யுமாறு மாவட்ட காவல்துறை அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

PREV
click me!

Recommended Stories

நாளை தவெக வில் சேருகிறார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்..! டெல்டாவை தட்டி தூக்க பக்கா ஸ்கெட்ச்
ஜி.கே.மணி மனுசனே இல்ல.. அப்பாவையும், என்னையும் பிரிச்சிட்டாரு.. போட்டுத் தாக்கிய அன்புமணி!