துப்பாக்கியால் சுட்டு "சடலத்தை" போலிசாரே தூக்கிக்கொண்டு ஓடும் காட்சி...!

Asianet News Tamil  
Published : May 23, 2018, 07:52 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
துப்பாக்கியால் சுட்டு "சடலத்தை" போலிசாரே தூக்கிக்கொண்டு ஓடும் காட்சி...!

சுருக்கம்

police shooted a person and he is spot dead

ஸ்டெர்லைட்  ஆலைக்கு எதிராக நூறு நாளாக போராடி வரும் போராட்டக் காரர்களுக்கும்  போலீசாருக்கும்  இடையே ஏற்பட்ட கடும் தள்ளுமுள்ளு கலவரமாக மாறி நிலவரம் மோசமானது 

கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.இதில் நேற்று  மட்டும் 10 பேர் இறந்தனர்.இந்நிலையில்  இன்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.

பின்னர்,சடலத்தை போலிசாரே தூக்கி செல்லும் காட்சியை நீங்களே பாருங்கள்.

PREV
click me!

Recommended Stories

1947 Newspaper: ஆகஸ்ட் 15, 1947-ல என்ன நடந்தது? அந்த நியூஸ் பேப்பரை இப்ப படிக்கலாம்!
Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!