
6 நாளும் போனேன். 100 நாள் பார்த்தேன்... அப்போ நானுன் கட்சி தொடங்க போறேன்... காசா பணமா..?
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஒரு ஓரமாக நின்று ஓவரா கூவிக்கொண்டு இருந்த ஜூலியை சமூக வலைதளவாசிகள் பிரபலம அடைய செய்தனர்
பின்னர் அடிச்சி புடிச்சி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஜூலியின் வண்டவாளம் தண்டவாளம் தெரியவர ...ஒரு பக்கம் கழுவி ஊற்றினாலும்...இன்னொரு பக்கம் பட வாய்ப்புகள் கொடுத்து ஜூலியை ஒரு படி உயர்திவிட்டனர்
இந்நிலையில் தானும் அரசியல் கட்சி ஆரம்பிக்க போறேன் என கூறி அவ்வப்போது வீடியோவை வெளியிட்டு, விளம்பரம் தேடி கொள்கிறார்.
அதாவது, தன்னை தானே விளம்பரம் செய்துக்கொள்வதால்,எப்போதும் மக்கள் நம்மை பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள்..எப்படி பேசினால் என்ன ..? எனக்கு தேவை விளம்பரம் ..அது மூலம் நல்ல காசு பார்க்க போறேன் என்ற பாணியில் இறங்கி உள்ளார் ஜூலி...
இது போன்று, அவ்வப்போது எதாவது காமெடி செய்வதன் மூலம் மக்கள் தன்னை தொடர்ந்து கழுவி ஊற்றுவார்கள்..மேலும் நமக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் என ஒரு வழக்கறிஞர் காரில் ஊர் சுற்றி வருகிறார்.
இதனை அடுத்து இவருடைய அரசியல் கட்சி தொடர்பான வீடியோ பார்த்த பலரும் தங்களால் முடிந்த அளவிற்கு கழுவி ஊற்றி வருகின்றனர்.
சரி வாங்க யாரெல்லாம் எப்படி கழுவி ஊற்றி இருகிறார்கள்..என்பதை பார்க்கலாம்.