பணமில்லா திட்டம்.. நூலில்லா பட்டம் போன்றது!! ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

Asianet News Tamil
Published : Feb 03, 2018, 01:20 PM ISTUpdated : Sep 19, 2018, 01:54 AM IST
பணமில்லா திட்டம்.. நூலில்லா பட்டம் போன்றது!! ப.சிதம்பரம் கடும் விமர்சனம்

சுருக்கம்

p chidambaram criticize national health care scheme

மத்திய பாஜக அரசு, தனது கடைசி முழுமையான பட்ஜெட்டை கடந்த ஒன்றாம் தேதி தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டில், விவசாயம், சுகாதாரம், ஊரக வளர்ச்சி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரையின் போது பேசிய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, இந்த ஆண்டில் உலகிலேயே மிகப்பெரிய அளவில் 50 கோடி மக்கள் பயன் பெறும் வகையில் தேசிய சுகாதாரத் திட்டம் கொண்டுவரப்படும். ஒவ்வொருவரும் ரூ. 5 லட்சம் மதிப்பிலான காப்பீடு பெறலாம். இந்த திட்டத்துக்கான நிதி எதிர்காலத்தில் திரட்டப்படும் என அறிவித்தார்.

நிதியமைச்சரின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் டுவிட்டரில் விமர்சித்துள்ளார்.

50 கோடி மக்கள் பயன் அடையும் வகையில் தேசிய சுகாதாரத் திட்டத்தை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்து இருக்கிறது. திட்டத்துக்கு பணம் எங்கிருந்து வரும் எனக் கேட்டால், எதிர்காலத்தில் திரட்டப்படும் என நிதியமைச்சர் அறிவிக்கிறார்.

Yesterday, I had said that the new HEALTH CARE SCHEME is a jumla with no money provided in the budget. Today, FM has admitted that no money has been provided and he will 'raise money in the future'. Perfect jumla.
— P. Chidambaram (@PChidambaram_IN) February 2, 2018

பணம் இல்லா திட்டம் என்பது, நூல் இல்லா பட்டத்தை வானத்தில் பறக்கவிடுவது போன்றதாகும். பட்டம் விடுபவர் வேண்டுமானாலும் பட்டம் பறக்கிறது எனச் சொல்லலாம். ஆனால், பட்டமும் இருக்காது, பட்டமும் பறக்காது என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

Scheme without money is like flying a kite without a string. The kite flyer will say that the kite is flying, but there will be no kite
and nothing will be flying.
— P. Chidambaram (@PChidambaram_IN) February 2, 2018

PREV
click me!

Recommended Stories

டெல்லி பறந்த விஜய்.. நாளை சிபிஐ விசாரணை.. அவிழப்போகும் முடிச்சுகள்.. பரபரப்பு தகவல்!
ஓட்டு கேட்க எதுனாலும் சொல்லலாம்.. அதிமுகவை விமர்சித்த ராமதாஸ்.. யாருடன் கூட்டணி? முக்கிய அறிவிப்பு!