
பெருத்த எதிர்பார்ப்பு :
பதற்றமான அரசியல் சூழலில், ஆளுநர் வித்யாசாகர் ராவ் , இன்று மாலை சுமார் 5 மணிக்கு சென்னை விமான நிலையத்தை வந்தடைய உள்ளார் இவரை வரவேற்பதற்காக முதல்வர் ஒ. பன்னீர் செல்வம் விமான நிலையம் சென்றடைய ஆயத்தமாகி உள்ளார்.
சசிகலா பின்னடைவு :
அதே நேரத்தில், இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தனது ஆதரவு எம்பிக்களுடன் இன்று மாலை மாலை ஆளுனர் வித்யாசாகர் ராவை சந்திக்க திட்டமிட்டு இருந்தார்.
விரைந்தார் ஒ பி எஸ் ...!!
இந்நிலையில், சென்னை விமான நிலையம் வந்தடைய உள்ள, ஆளுனர் வித்யாசாகர் ராவை , முதல்வர் ஒ பன்னீர் செல்வமே , முதலில் நேரில் சென்று சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள் அனைவரும் , ஒபிஎஸ் ஆளுநரை சந்தித்த பின்னே , சந்திக்க முடியும் என்பது குறிபிடத்தக்கது.