பணத்தை மாற்ற பாடுபட்ட மக்கள்...! அந்த நாளை மறக்க முடியுமா...? (வீடியோ)

 
Published : Nov 08, 2017, 04:05 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
பணத்தை மாற்ற பாடுபட்ட மக்கள்...! அந்த நாளை மறக்க முடியுமா...? (வீடியோ)

சுருக்கம்

november 8 black day aniverrsary video

பிரதமர் மோடி, கடந்த ஆண்டு இதே தினம் நவம்பர் 8 ஆம் தேதி தான், பலரால் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என தெரிவித்தார்.

இந்தத் தகவலை கேட்டதும் பல இல்லத்தரசிகள் குருவி போல் சேர்த்து வைத்த 500,1000   ரூபாய்களை மாற்ற அலைமோதினர். 

பலர் தங்களுடைய அன்றாட செலவிற்கு கூட ருபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் வாங்கி வாசலில் தவம் கிடந்தனர். இப்படி பல்வேறு இன்னல்களுக்கு ஆளானது வசதி படைத்தவர்கள் அல்ல, மாதசம்பளம், தின கூலி வாங்கும் சாமானிய மக்கள் தான்.

கருப்பு பணம் அழிக்கப்படும் என்று பிரதமர் மோடி அதிரடியாக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டாலும்.. கருப்பு பணம் அழிந்து விட்டதா...? நீங்கள் தான் சொல்ல வேண்டும் . 

 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!