"பத்தினி தெய்வங்கள் பாத்திமா பாபு,லதா ஒ.பி.எஸ்சிடம் தஞ்சம்" - நாஞ்சில் சம்பத்தின் முகம் சுளிக்க வைக்கும் கருத்தால் சர்ச்சை

Asianet News Tamil  
Published : Mar 06, 2017, 03:21 PM ISTUpdated : Sep 19, 2018, 02:08 AM IST
"பத்தினி தெய்வங்கள் பாத்திமா பாபு,லதா ஒ.பி.எஸ்சிடம் தஞ்சம்" - நாஞ்சில் சம்பத்தின் முகம் சுளிக்க வைக்கும் கருத்தால் சர்ச்சை

சுருக்கம்

After the death of Jayalalithaa the AIADMK party split in two

ஜெயலலிதாவின்  மறைவிற்கு பிறகு , அதிமுக  கட்சியானது  இரண்டாக  பிரிந்தது . அதில் ஒன்று சசிகலா ஆதரவு  அணியும் மற்றோன்று ஒ பி எஸ் அணியாகவும்  பிரிந்தது .

இந்நிலையில்,  சசிகலா  ஆதரவு   பிரபலங்கள்  மற்றும்   ஒரு சில எம்எல்ஏக்கள்  ஒபிஎஸ் அணிக்கு  ஆதரவு  தெரிவித்து வருகின்றனர். சொல்லப்போனால்,  தமிழக  அரசியலில் ஒரு குழப்பமான  சூழ்நிலை நிலவும் போது ,  அதிமுகவின்  நட்சத்திர  பேச்சாளரான பாத்திமா பாபு மற்றும், நடிகை லதா ஒ.பி.எஸ் இடம் தஞ்சம் அடைந்துள்ளனர் .

இது குறித்து  நாஞ்சில் சம்பத், அநாகரிகமாக முகம் சுழிக்க வைக்கும்  விதமாக தனது  பேஸ்புக்  பக்கத்தில்  கருத்தை  பதிவிட்டுள்ளார் .

இந்த  விவகாரம் தற்போது  பெரும்  பெரும்பரபரப்பை  ஏற்படுத்தி,  சமூக  வலைத்தளங்கள்  மட்டுமின்றி, அரசியல்  வட்டாரத்தில் பெரும் தீயாக பரவி வருகிறது .

நாஞ்சில் சம்பத் பதிவிட்ட சர்ச்சை கருத்து இதோ....

PREV
click me!

Recommended Stories

சாட்டையை கையில் எடுத்த ஸ்டாலின்.. எ.வ.வேலு, ரகுபதி உள்பட 13 சீனியர்கள் பதவி காலி? திமுகவில் அதிரடி மாற்றம்!
கருணாநிதி மஞ்சள் துண்டு அணிந்தது ஏன் தெரியுமா? அவரே விளக்கம் அளித்த வைரல் கடிதத்தை பாருங்க!