மோடி அதிர்ச்சி ..! கருணாநிதி மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்த பிரதமர்..!

Published : Aug 07, 2018, 07:35 PM ISTUpdated : Aug 07, 2018, 07:36 PM IST
மோடி அதிர்ச்சி ..!  கருணாநிதி மறைவிற்கு ஆழ்ந்த  இரங்கல் தெரிவித்த பிரதமர்..!

சுருக்கம்

திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு செய்தி வெளியானதும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ஆழந்த இரங்கலை தெரிவித்து உள்ளார் 

மோடி அதிர்ச்சி ..!

திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு செய்தி வெளியானதும் பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய ஆழந்த இரங்கலை தெரிவித்து உள்ளார் 

கடந்த 11  நாட்களாக காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை  பெற்று வந்த கருணாநிதி, வயது மூப்பு காரணமாக காலமானார்.
சற்றுமுன் காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிவிப்பை அடுத்து, பிரதமர் மோசடி தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தியை வெளியிட்டு உள்ளார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,பாட்டாளி மக்கள் கட்சிதலைவர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பல பிரபலங்கள் தொடர்ந்து திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்   
 
PREV
click me!

Recommended Stories

பாஜகவையே பைபாஸ் செய்யும் எடப்பாடி... கையை பிசையும் அமித் ஷா அண்ட் கோ..!
மதம் உண்மையில் பிரபஞ்சத்தின் அறிவியல்..! மோகன் பகவத் அசத்தல் விளக்கம்..!