பெரும்பான்மை பலம் பெறும் எடப்பாடி... தகர்ந்தது மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு..!

Published : May 23, 2019, 10:12 AM IST
பெரும்பான்மை பலம் பெறும் எடப்பாடி... தகர்ந்தது மு.க.ஸ்டாலினின் முதல்வர் கனவு..!

சுருக்கம்

22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 11 இடங்களிலும் அதிமுக 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.  

22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 11 இடங்களிலும் அதிமுக 10 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

சாத்தூர், சோளிங்கர், சூளூர்  ஆண்டிப்பட்டி, நிலக்கோட்டை, அரூர் ஒசூர், மானாமதுரை,  விளாத்திகுளம் ஆகிய 10 தொகுதிகளில் அதிமுக முன்னிலை வகிக்கிறது. அரவக்குறிச்சி, ஒட்டப்பிடப்பிடாரம், குடியாத்தம், திருவாரூர், பாப்பிரெட்டிபட்டி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், பெரியகுளம், பரமக்குடி, பெரம்பூர் பூந்தமல்லி, திருப்போரூர் ஆகிய தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் பெரும்பான்மையை நிரூபிக்கும் அளவுக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பெற்று எடப்பாடி பழனிசாமி ஆட்சி தொடர்வது உறுதியாகி விட்டது. 

PREV
click me!

Recommended Stories

ஆபரேஷன் சிந்தூரின் முதல் நாளிலேயே பாகிஸ்தானிடம் அடி வாங்கியது இந்தியா..! காங்கிரஸ் தலைவர் சர்ச்சை பேச்சு..!
சமத்துவப் பாட்டன் பாரதி..! சாதிவெறி ஐயா ஈவேரா..! அதிர வைக்கும் நாம் தமிழர் கருத்தரங்கம் போஸ்டர்