அமைச்சராக பதவியேற்றார் மாஃபா பாண்டியராஜன்....! உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

 
Published : Aug 21, 2017, 05:08 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
அமைச்சராக பதவியேற்றார் மாஃபா பாண்டியராஜன்....! உற்சாகத்தில் ஆதரவாளர்கள்

சுருக்கம்

mafa paandiyarajan appointed as minister

ஆளுனர் மாளிகையில் மாபா  பாண்டியராஜன் அவர்களுக்கு தமிழக பொருபாளுனர் வித்யா சாகர் ராவ் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதற்கு முன்னதாகஓபிஎஸ் அவர்கள்  தமிழக  துணை முதல் வராகபதவி ஏற்றார்.

துனைமுதல்வருகான  உறுதி  மொழியை வாசித்து பதவி ஏற்றுக் கொண்டார் ஓபிஎஸ். பின்னர்   தமிழ்வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சராக மாபா பாண்டியராஜன், உறுதிமொழி ஏற்று  பதவிஏற்றுக் ஏற்றுக் கொண்டார்

இந்த பதவி ஏற்பு விழாவில் முதல்வர்  எடப்பாடி, அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

புதியதாக  பதவியேற்ற இவர்கள் இருவருக்கும் தமிழக  பொருபாளுநர் விதையா சாகர்  ராவ் , பூங்கொத்து கொடுத்து வாழ்த்து  தெரிவித்தார். இருவரின் பதவியேற்பிற்காக ஆதரவாளர்கள்  அனைவரும் உற்சாக வரவேற்பை அளித்தனர் 

PREV
click me!

Recommended Stories

விஜய் தூங்குறார்... விஜய் குளிக்கிறார்... என்னங்கடா மீடியா..? கதறும் திமுக ராஜிவ் காந்தி..!
உளவுத்துறை சர்வே ஷாக்: தமிழகத்தில் ஆட்சி அமைக்கப்போவது யார்..? திமுகவுக்கு கடும் அதிர்ச்சி..! அடிச்சுத்தூக்கும் தவெக..!