கூடாராம் காலியாவதால் தவிதவிக்கும் தமாகா... முக்கிய பிரமுகர்கள் திமுக இணைந்தனர்.. அதிர்ச்சியில் GK.வாசன்..!

Published : Mar 24, 2021, 03:05 PM IST
கூடாராம் காலியாவதால் தவிதவிக்கும் தமாகா... முக்கிய பிரமுகர்கள் திமுக இணைந்தனர்.. அதிர்ச்சியில் GK.வாசன்..!

சுருக்கம்

தமாகா மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கோவை தங்கம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக இணைந்தார்.

தமாகா மாநில துணைத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான கோவை தங்கம் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக இணைந்தார்.

தமாகா சார்பாக அதிமுகவின் கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்திய கோவை தங்கம். வால்பாறை தொகுதியை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் அதிமுகவே அந்த தொகுதியை தன்வசம் வைத்துக் கொண்டது. இதனால் கோவை தங்கம் கடும் அதிருப்தி அடைந்தார். 

இந்நிலையில் தமாகாவில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்தார். இதனையடுத்து, கோவை தங்கம் சேலத்தில் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், திமுக இணைந்தார். அவருடன் த.மா.கா. மாநிலப் பொதுச் செயலாளர் ஞானசேகரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் சேலம் மத்திய மாவட்ட தலைவருமான அன்பழகன், மாநிலச் செயலாளர்கள் பொன்.ஆனந்தகுமார், ராஜ்குமார் உள்ளிட்டோர் திமுகவில் இணைந்தனர். 

PREV
click me!

Recommended Stories

நாங்க டப்பா எஞ்சினா? திமுக ஆட்சி ஓடாத ஓட்டை எஞ்ஜின்.. முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் பதிலடி!
நாங்க அம்மா வளர்த்த அண்ணன் -தம்பிகள்.. எல்லாத்தையும் மறந்துட்டோம்.. டிடிவி-இபிஎஸ் கூட்டாகப் பேட்டி..!