"கலைஞர் டிவி பார்த்த கலைஞர்..!!" - முன்பை விட கூடுதல் தெம்பு

 
Published : Dec 21, 2016, 02:38 PM ISTUpdated : Sep 19, 2018, 02:49 AM IST
"கலைஞர் டிவி பார்த்த கலைஞர்..!!" - முன்பை விட கூடுதல் தெம்பு

சுருக்கம்

திமுக தலைவர் கருணாநதி 8 பிரதமர்கள் 8 முதல்வர்களுக்கு இரங்கற்பா எழுதுயவர் என சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டவர்களுக்கே மீம்ஸ் போடுவேன் என்ற ரீதியில் கில்லி போன்று உற்சாகம் மேலிட எழுந்து உட்கார்ந்துருக்கிறார் கருணாநிதி.

ஜெ. விசயத்தில் 75 நாட்களும் எந்த போட்டோவும் வீடியோவும் காண்பிக்கவில்லை என்பதுதான் அதிமுக தொண்டர்களின் ஆதங்கமாக இருந்தது. அரசியல் சாணக்கியரான கருணாநிதிக்கு இதெல்லாம் தெரியாதா என்ன?

உடல்நிலை நன்றாக தேறியவுடன் பட்டென்று கொடுத்தாரே ஒரு போஸ்..!! அதுதான் இது....

தனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் தனது குடும்ப நண்பர் கோபாலுடன் கலைஞர் டிவியை பார்ப்பது  போல படத்தை வெளியிட்டுள்ளது காவேரி மருத்துவமனை.

இதனால் திமுக தொண்டர்கள் மற்றும் கலைஞரின் அபிமானிகள் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

":ம்ஸ்கே மீம்ஸ் போடுறவர்டா எங்க தலைவர்" என்று கூக்குரல் இடுகின்றனர் உடன்பிறப்புக்கள்.

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு