வீடு திரும்பினார் கருணாநிதி..!! - 9 நாட்களுக்கு பின் டிஸ்சார்ஜ்..!!

 
Published : Dec 23, 2016, 04:50 PM ISTUpdated : Sep 19, 2018, 02:53 AM IST
வீடு திரும்பினார் கருணாநிதி..!! - 9 நாட்களுக்கு பின் டிஸ்சார்ஜ்..!!

சுருக்கம்

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதி, தொண்டை மற்றும் நுரையீரல் தொற்றால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 15ம் தேதி சென்னை  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

மூச்சுத்திணறல் காரணமாக கருணாநிதிக்கு ட்ரக்கியோஸ்டோமி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனையடுத்து கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. கருணாநிதி நலமுடன் நாற்காலியில் அமர்ந்து டிவி பார்க்கும் புகைப்படத்தையும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதனால் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!