சூறாவளி பிரச்சாரத்தில் கனி..! தூத்துக்குடியை துவம்சம் செய்யும் ஒட்டுமொத்த புகைப்பட தொகுப்பு உள்ளே..!

Published : Mar 22, 2019, 05:27 PM ISTUpdated : Mar 22, 2019, 06:54 PM IST
சூறாவளி பிரச்சாரத்தில் கனி..! தூத்துக்குடியை துவம்சம் செய்யும் ஒட்டுமொத்த புகைப்பட தொகுப்பு உள்ளே..!

சுருக்கம்

தூத்துக்குடி வேட்பாளரான கனிமொழி அவரது தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

தூத்துக்குடி வேட்பாளரான கனிமொழி அவரது தொகுதியில் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தூத்துக்குடி மட்டுமல்லாது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் ராமநாதபுரம் தொகுதி வேட்பாளரை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் செய்து வருகிறார். திருச்செந்தூரில் கீழ ரத வீதி அருகில் இருந்து தனது பிரச்சாரத்தை உரையை துவங்கினார் கனிமொழி.கனிமொழியின் பிரச்சார உரையை கேட்க பொதுமக்கள் மிகவும் ஆவலாக கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.வீடுவீடாக சென்று மக்களோடு மக்களாக அவர்களது குறைகளை கேட்டறிந்து சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் கனிமொழிக்கு ஆதரவாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மாபெரும் பிரச்சார உரையை மேற்கொண்டார்.

இந்த அனைத்து விவரங்களின் தொகுப்பு புகைப்படமாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது

1

2

3

4

5

6

7

8

9

10

11

13

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!