திராவிடக்கட்சிகளோடு கமல் கூட்டணி இல்லையெனில் வெளிநாட்டிற்குத்தான் போகவேண்டும்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !!

Published : Mar 01, 2020, 11:09 AM IST
திராவிடக்கட்சிகளோடு கமல் கூட்டணி இல்லையெனில்   வெளிநாட்டிற்குத்தான் போகவேண்டும்; அமைச்சர் ராஜேந்திர பாலாஜி !!

சுருக்கம்

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் தான் கமல் கூட்டணி வைக்க முடியும். அதைவிட்டு வேறு பக்கம் போனால், கமல் வெளிநாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்று நக்கலடித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

T.Balamurukan

அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் தான் கமல் கூட்டணி வைக்க முடியும். அதைவிட்டு வேறு பக்கம் போனால், கமல் வெளிநாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்று நக்கலடித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தமிழக அமைச்சர்களில் அதிரடியாக பேசி தமிழக அரசியலில் புயலை கிளப்பி வருபவர் தான் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அவ்வப்போது நடிகர் ரஜினிக்கும்,பாஜகவிற்கும் பிஆர்ஓ போல் பேசி வருபவர் இவர்.
சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது..," திமுக ,அதிமுக போன்ற கட்சிகளோடு சட்டமன்றதேர்தலுக்கு கூட்டணி வைக்க போவதில்லை. திராவிடக்கட்சிகள் அல்லாத காங்கிரஸ் கட்சிகளோடு சேர்ந்து தேர்தலை சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

இதுகுறித்து மதுரை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி செய்தியாளர்களிடம் பேசும் போது..," அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுடன் தான் கமல் கூட்டணி வைக்க முடியும். அதைவிட்டு வேறு பக்கம் போனால், கமல் வெளிநாட்டிற்கு தான் செல்ல வேண்டும் என்று நக்கலடித்தார் அவர்.

PREV
click me!

Recommended Stories

நிலவு போல தான் விஜய்..! விரைவில் மறைந்து போவார்..! திமுகவில் இணைந்த EX மேலாளர் பி.டி.செல்வகுமார் ஆவேசம்..!
தந்தை தரப்பை கதறவிடும் அன்புமணி.. 14ம் தேதி முதல் பாமகவில் விருப்பமனு விநியோகம்..