நச்சுனு 3 ஹாஷ் டாக் அறிமுகம் செய்தார் கமல்!

 
Published : Nov 07, 2017, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 01:24 AM IST
நச்சுனு 3 ஹாஷ் டாக் அறிமுகம் செய்தார் கமல்!

சுருக்கம்

kamal introduce 3 hashtags

கமல் அரசியல் பற்றியும், அரசியலுக்கு அவர் வர எடுக்கும் முயற்சிகள் பற்றியும் விரிவாகப் பேசினார்.

இன்னும் அஸ்திவாரமே பலமாகப் போடாத நிலையில், அரசியலுக்கு வர சில நாட்கள் தேவைப் படுவதாகவும். மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள தான் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தனது பிறந்த நாளை முன்னிட்டு நற்பணி இயக்கத்தினருக்காக புதிய KH  என்கிற செயலியை அறிமுகம் செய்தார். 

பின் நச்சுனு #theditheerpomvaa  #maiamwhistle #virtuoscycles  என்று மூன்று ஹாஷ் டாக்குகளையும் கமலஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். 

PREV
click me!

Recommended Stories

விஜய்யும், சீமானும் பாஜக பெற்றெடுத்த பிள்ளைகள்.. மதுரையில் திருமா பரபரப்பு பேச்சு
ஆத்திரமடைந்த வங்கதேசம் இந்தியாவுக்கு பதிலடி..! நாளுக்கு நாள் முற்றும் விவகாரம்..!