
காடுவெட்டி குரு நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்ட குரு கடந்த ஒருவருடமாக சிகிச்சையில் இருந்துவந்தார் நேற்று இறந்தார். ஆண்டிமடம் ஜெயங்கொண்டம் ஆகிய தொகுதிகளிலிருந்து சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
காடு வெட்டி குருவின் உடலுக்கு நாளை காலை இறுதிச்சடங்கு. ஜெயம் கொண்டம் அருகே காடுவெட்டியில் குருவின் உடல் அவரின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. காடுவெட்டி குரு இறப்பை ஒட்டி கல்வீச்சு நடந்ததால் பேருந்துகள் இயக்கப்படவில்லை.