அதிக நாட்கள் முதல்வராக இருந்தது யார் ? கருணாநிதியா ? ஜெயலலிதாவா?

 
Published : Dec 08, 2016, 07:35 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
அதிக நாட்கள் முதல்வராக இருந்தது யார் ? கருணாநிதியா ? ஜெயலலிதாவா?

சுருக்கம்

தமிழக முதல்வராக அதிக நாட்கள் இருந்தவர் யார் என்று கேட்டால் அனைவரும் ஜெயலலிதாவை தான் சொல்வார்கள் ஆனால் திமுக தலைவர் கருணாநிதிதான் அதிக நாட்கள் முதல்வராக இருந்துள்ளார். 

தமிழக முதல்வராக அதிக நாட்கள் பதவி வகித்தவர்களில் முதலிடத்தில் கருணாநிதியும், அடுத்து ஜெயலலிதாவு, அடுத்து எம்ஜிஆரும் உள்ளனர். ஆனால் அதிக நாட்கள் ஆட்சி செய்த கட்சி என்றால் முதலிடம் அதிமுகவுக்கு உண்டு. 

முதலிடம் : டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி - 6868 நாட்கள்

10/02/1969 - 04/01/1971 : 694 நாட்கள்

15/03/1971 - 31/01/1976 : 1784 நாட்கள்

27/01/1989  - 30/01/1991 - 734 நாட்கள்

13/05/1996 - 13/05/2001 : 1827 நாட்கள்

13/05/2006 - 15/05/2011 - 1829 நாட்கள்

இரண்டாமிடம் :  ஜெயலலிதா - 5243 நாட்கள்

24/06/1991 - 12/05/1996 - 1785 நாட்கள்

14/05/2001 - 21/09/2001 - 131 நாட்கள்

02/03/2002 - 12 /05/2006 - 1533 நாட்கள்

16/05/2011 - 27/09/2014 - 1231 நாட்கள் 

23/05/2015 - 05/12/2016 : 563 நாட்கள் 

மூன்றாமிடம் : எம்.ஜி.ராமச்சந்திரன் - 3718  நாட்கள் 

30/06/1977 - 17/02/1980 - 963 நாட்கள்

09/06/1980 - 24/12/1987 - 2755 நாட்கள்

PREV
click me!

Recommended Stories

அன்புமணியின் ஆட்டம் ஆரம்பம்..! ஜிகே மணி அதிரடி நீக்கம்..!
இபிஎஸ் பிடிவாதத்தால் தத்தளிக்கும் பாஜக.. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலைமை..? அமித் ஷாவிடம் மோடி ஆவேசம்..!