மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் இப்படியொரு அவமானமா..? என்ன நடக்குது இங்கே..?

Published : Mar 01, 2021, 03:05 PM IST
மு.க.ஸ்டாலின் பிறந்த நாளில் இப்படியொரு அவமானமா..? என்ன நடக்குது இங்கே..?

சுருக்கம்

இதனை கோடிட்டுக் காட்டி பலரும் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இன்று 69-வது பிறந்தநாள் காணும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் சட்டமன்றத்தேர்தலில் ஆட்சியைப்பிடித்து முதல்வராக வேண்டும் என்கிற வேட்கையில் களமாடி வருகிறார். அவரது பிறந்த நாளை முன்னிட்டு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வரும் நிலையில் #HBDதத்திஸ்டாலின் என்கிற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அவரது சமூகவலைதளப்பக்கத்தில் மார்ச் 1 என்னுடைய பிறந்த நாள் என்பதற்கு பதிலாக, ‘’ மார் 1- என்னுடைய பிறந்தாள்!’’ என தவறாக பதிவிடப்பட்டுள்ளது.  இதனை கோடிட்டுக் காட்டி பலரும் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 

 

PREV
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!