சீனா சென்ற இந்திய விமானம் சற்றுமுன் அங்கிருந்து கிளம்பியது..!!

Published : Jan 31, 2020, 11:48 PM ISTUpdated : Feb 11, 2020, 12:14 PM IST
சீனா  சென்ற இந்திய விமானம் சற்றுமுன்   அங்கிருந்து   கிளம்பியது..!!

சுருக்கம்

போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம், டெல்லி சென்று அங்கு சுகாதார அமைச்சகத்தினால் தயாராக வைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் கருவிகளை வாங்கிக்கொண்டு சீனா சென்றடைந்தது. . பின்னர் அங்கிருந்து 366 பேரை மீட்டுக் கொண்டு டெல்லி விரைந்திருக்கிறது. 

சீனா சென்ற இந்திய விமானம் சற்றுமுன் திரும்பியது..!!

சீனாவில் இருந்து இந்தியர்களை ஏற்றிக்கொண்டு இந்தியா விரைந்திருக்கிறது போயிங்க் விமானம்,

போயிங் 747 ஜம்போ ஜெட் விமானம், டெல்லி சென்று அங்கு சுகாதார அமைச்சகத்தினால் தயாராக வைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவக் கருவிகளை வாங்கிக்கொண்டு சீனா சென்றடைந்தது. . பின்னர் அங்கிருந்து 366 பேரை மீட்டுக் கொண்டு டெல்லி விரைந்திருக்கிறது. அவர்கள் தீவிர மருத்துவ கண்காணிப்பிற்கு பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள். சீனாவில் இருந்து கிளம்பிய விமானம் அதிகாலை 2 மணிக்குள் இந்தியா திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது. 2-வது விமானம் நாளை இந்தியாவில் இருந்து சீனா புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

T Balamurukan

PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!