திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் கெத்து நடைபோடும்... அதிமுக விளம்பரத்தை உல்டாவாக்கிய மு.க.ஸ்டாலின்!

Published : Feb 13, 2021, 01:27 PM IST
திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் கெத்து நடைபோடும்... அதிமுக விளம்பரத்தை உல்டாவாக்கிய மு.க.ஸ்டாலின்!

சுருக்கம்

அதிமுக ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.  

அதிமுக ஆட்சியில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உளுந்தூர்பேட்டையில் நடைபெற்ற ’உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’பரப்புரை கூட்டத்தில் பேசிய அவர், கொரோனாவால் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இறந்ததற்கு அதிமுக ஆட்சிதான் காரணம். புதிய வேலைவாய்ப்புகள் எதுவும் உருவாக்கப்படவில்லை. இருந்த வேலைவாய்ப்புகளை, இளைஞர்கள் இழந்து கொண்டிருக்கிறார்கள். வெற்றிநடை போடுவதாக கூறும் தமிழகம், வெற்று நடை போடுகிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் கெத்து நடைபோடும்.

ரஜினிகாந்த் சொன்னதுபோல ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்; அதேபோல் ஸ்டாலின் சொல்கிறார், முதலமைச்சர் செய்கிறார்’’என்று கூறினார். 

PREV
click me!

Recommended Stories

விருகம்பாக்கம் தொகுதி யாருக்கு..? பிரபாகர் ராஜாவா..? தனசேகரனா..? ட்விஸ்ட் வைக்கும் திமுக தலைமை..!
பாரதியாரே நமக்கு சல்லி... சப்ப பீஸு..! மகாகவியை ரொம்ப கேவலமாக பேசும் திமுக கூட்டம்..!