#முகஸ்டாலின்எனும்நான்... திமுகவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!

Published : May 02, 2021, 11:22 AM IST
#முகஸ்டாலின்எனும்நான்... திமுகவின் அதிரடி ஆட்டம் ஆரம்பம்..!

சுருக்கம்

திமுக 133 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முத்ல்வராக பதவியேற்க இருக்கிறார். 

கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் 5,968 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார். 

திமுக 133 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. அதிமுக கூட்டணி 100 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. இதனால் மு.க.ஸ்டாலின் முதன்முறையாக முத்ல்வராக பதவியேற்க இருக்கிறார். திமுக ஆட்சி அமைக்க உள்ள நிலையில் தற்போதே அக்கட்சியினர் போஸ்டர் அடித்து கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், #முகஸ்டாலின்எனும்நான் என்கிற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.

 

30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 9 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. அதேபோல் அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 79  தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 37 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

 

கேரளா  மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி 85, காங்கிரஸ் கூட்டணி 51, பாஜக 1 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மே.வங்கம் மாநிலத்தில் திரிணாமூல் கூட்டணி 159 தொகுதிகளிலும், பாஜக 114 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி