H. ராஜா பேசிய வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டதாம்..! எஸ்வி சேகர் அதிரடி பதில்.!

Published : Oct 01, 2018, 04:14 PM IST
H. ராஜா பேசிய வீடியோ வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டதாம்..! எஸ்வி சேகர் அதிரடி பதில்.!

சுருக்கம்

சென்னை அடையாரில் உள்ள நடிகர் சிவாஜியின் 91 வது பிறந்த நாளையொட்டி, நடிகர் எஸ்.வி. சேகர் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்   

சென்னை அடையாரில் உள்ள நடிகர் சிவாஜியின் 91 வது பிறந்த நாளையொட்டி, நடிகர் எஸ்.வி. சேகர் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார் 

அப்போது செய்தியாளர்களை சந்தித்த எஸ்வி சேகர், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா பேசியதாக கூறப் படும் வீடியோ, வெளிநாட்டில் எடிட் செய்யப்பட்டது என்றும், இதனை தடவியல் துறை கண்டு பிடிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்

மேலும், தமிழக பாஜக பொறுப்பு கொடுக்கப்பட்டால் ஏற்றுக்கொள்வேன் என்று தான் கூறினேனே தவிர , பதவி வேண்டும் என கேட்கவில்லை என்றும் நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்து உள்ளார் 

இதற்கு முன்னதாக, எஸ்வி சேகர் மீது பெண் பத்திரிக்கையாளர்களை தரக்குறைவாக பேசியதற்கு அவர் மீது  பல்வேறு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..