அதிகாரிகளை அதிரவைத்த எடப்பாடி அரசு -  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

Asianet News Tamil  
Published : Mar 06, 2017, 09:44 PM ISTUpdated : Sep 19, 2018, 02:09 AM IST
அதிகாரிகளை அதிரவைத்த எடப்பாடி அரசு -  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

சுருக்கம்

Government officials shook Edappadi - Action IAS officers transferred

தமிழகத்தில் வரும் மார்ச் 23 ஆம் தேதி எடப்பாடி தலைமையிலான அரசு பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக பல்வேறு துறைகளின் முதன்மை செயலாளர்கள் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த அறிவிப்பினை கவர்னர் உத்தரவின் பேரில் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வெளியிட்டார்.

அவை பின்வருமாறு :

அன்புச்செல்வன் - சென்னை மாவட்ட கலெக்டர்

பொன்னையா - காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர்

உதயசந்திரன் – பள்ளிகல்வித்துறை செயலாளர்

விக்ரம் கபூர் - எரிசக்தித்துறை முதன்மைச் செயலாளர்

சபீதா - தமிழ்நாடு சிமெணட் கழகத்தின் மேலாண் இயக்குனர்

வள்ளலார் - சிறுபான்மை நலத்துறை முதன்மைச் செயலாளர்

அதுல்ய மிஸ்ரா - தொழில்துறை முதன்மைச் செயலாளர்

மகேஸ்வரி - வணிகவரித்துறை இணை ஆணையர்

தயானந்த் கட்டாரியா - போக்குவரத்துத்துறை ஆணையர்

பழனிகுமார் - சுற்றுலாத்துறை ஆணையர்

வெங்கடேசன் - தமிழ்நாடு கனிமத் துறை மேலாண் இயக்குனர்

சுனில் பாலிவல் - உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர்

முகமது நசிமுதீன் - சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மை செயலாளர்

கஜலட்சுமி - சென்னை பெருநகர மாநகராட்சி இணை ஆணையர்

சத்யபிரதா சாஹு - தமிழ்நாடு உப்புக் கழக மேலாண்மை இயக்குனர்

காமராஜ் - கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண் இயக்குனர்

PREV
click me!

Recommended Stories

Semmalai Admk: செம்மலையை தட்டி தூக்கியதா தவெக? “கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா?” என வேதனையுடன் வெளியேரும் செம்மலை.!
அவ்வளவு தரங்கெட்டவன் நான் இல்லை.. திமுக, அதிமுக கூட்டணிக்கு பேச்சுவார்த்தை..? ரஜினி பரபரப்பு விளக்கம்