நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம்... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

Published : Jul 15, 2020, 12:28 PM IST
நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள் கூட்டம்... மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!

சுருக்கம்

மின்கட்டண உயர்வு குறித்து நாளை காலை10 மணிக்கு காணொலியில் திமுக மாவட்ட செயலாளர், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

மின்கட்டண உயர்வு குறித்து நாளை காலை10 மணிக்கு காணொலியில் திமுக மாவட்ட செயலாளர், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களுடன் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். 

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்;- திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ஜூலை 16 (நாளை), வியாழக்கிழமை காலை 10.00 மணி அளவில், காணொலி காட்சி வாயிலாக நடைபெறும். 

அப்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இக்கூட்டத்தில் மின் கட்டண உயர்வு குறித்து ஆலோசிக்கப்படும் எ, அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!