ஆர்ப்பாட்டமில்லாத எடப்பாடியின் பிறந்தநாள் - சசிகலாவிடம் வாழ்த்து பெறுவாரா?

 
Published : Mar 02, 2017, 01:33 PM ISTUpdated : Sep 19, 2018, 02:07 AM IST
ஆர்ப்பாட்டமில்லாத எடப்பாடியின் பிறந்தநாள் - சசிகலாவிடம் வாழ்த்து பெறுவாரா?

சுருக்கம்

Tamil Nadu Assembly elections the rooster logo AIADMK ticket was elected. Then again in 1991 as MLA in the constituency Has become.

தமிழக முதல்வராக பொறுபேற்றுள்ள  எடப்பாடி  பழனிசாமிக்கு   இன்று பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

எங்கு பிறந்தார் ?

சேலம் மாவட்டம் எடப்பாடி நெடுங்குளம் அருகே உள்ள சிலுவம்பாளையத்தில் 1954ஆம் ஆண்டு  பிறந்தவர் தான் தமிழக  முதல்வர்  எடப்பாடி  பழனிசாமி

தேர்தலில் போட்டி

1989 ஆம்ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் இடைப்பாடி தொகுதியில் அதிமுக சார்பாக  சேவல் சின்னத்தில், போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1991ஆம் ஆண்டு மீண்டும் அதே தொகுதியில் எம்.எல்.ஏ. ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. 



2011ஆம் ஆண்டில் – மீண்டும் எம்.எல்.ஏ. பதவியைப் ஏற்றார்.மேலும், தமிழக அமைச்சரவையிலும் இடம்பிடித்து, நெடுஞ்சாலைகள், சிறு துறைமுகங்கள் ஆகிய துறைகளுக்கு பொறுப்பு வகித்தார்.

2016ஆம் ஆண்டு -  எம்.எல்.ஏ.வாகவும் பொதுப்பணித்துறை அமைச்சராகவும்  இருந்தார் 

1998ஆம் ஆண்டு  - நாடாளுமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரானார்

மக்களின்  மனதை  தொடுவாரா  முதல்வர் ?

தமிழகத்தில்  நிலவும்   தற்போதைய  பிரச்னையான ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு  ஆதரவாக நல்ல  செய்தியை  இன்று  முதல்வர்  வெளியிடுவாரா  என்ற  எதிர்பார்ப்பு  தற்போது மக்களிடேயே  ஏற்பட்டுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் பிறந்தநாளை முன்னிட்டு சசிகலாவிடம் போனில் வாழ்த்து பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு