ஓபிஎஸ்-ஐ விட "தான் உயர்ந்தவர்"-  இசட் ப்ளஸ் பாதுகாப்பு  கேட்டு அடம்பிடிக்கும் முதல்வர் ?

 
Published : Oct 20, 2017, 05:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
ஓபிஎஸ்-ஐ விட "தான் உயர்ந்தவர்"-  இசட் ப்ளஸ் பாதுகாப்பு  கேட்டு அடம்பிடிக்கும் முதல்வர் ?

சுருக்கம்

edapadi feels greater than ops asking z plus protection

ஓபிஎஸ்-ஐ விட "தான் உயர்ந்தவர்"-  இசட் ப்ளஸ் பாதுகாப்பு  கேட்டு அடம்பிடிக்கும் முதல்வர் ?

எடப்பாடி பழனிசாமிக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, தமிழக காவல்துறை கோரிக்கை விடுத்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

எப்போது இசட்  பிளஸ் பாதுகாப்பு தேவை ?

உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளிட்ட காரணங்களால் முதலமைச்சர்கள் இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவது வழக்கமானது தான் என முன்னாள் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சிலர் கௌரவத்திற்காக கூட இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவார்கள் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது.

இதிலிருந்து, எடப்பாடி பழனிசாமி கௌரவத்திற்காக  இசட் பிளஸ் பாதுகாப்பு கோருகிறாரா?அல்லது  உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதா  என்ற  கேள்வி எழுந்துள்ளது. 

இதனிடையே எடப்பாடி பழனிசாமி இசட் பிளஸ் பாதுகாப்பு கோருவதன் பின்னணி குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது.  

எடப்பாடி பழனிச்சாமி "இதை தான்"  நினைக்கிறாராம்?

தற்போது துணை முதல்வராக உள்ள ஓபிஎஸ்-க்கு மத்திய அரசின் வை-பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் முதல்வருக்கோ மாநில போலீஸாரின் பாதுகாப்பு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே ஒபீஸ் இபிஎஸ் இடையே சில  கருத்து வேறுபாடுகளும், மன சங்கடங்களும் உள்ளதாக   அரசியல்  வட்டாரத்தில்  பொதுவாகவே பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தான் எடப்பாடி இசட் பிளஸ் பாதுகாப்பை கோரி இருக்கிறார்  என்பது குறிப்பிடத்தக்கது. 

இதிலிருந்து,  ஓபிஎஸ்-ஐ விட தான் உயர்ந்தவர் மற்றும் அதிகாரமிக்கவர் என்பதை காட்டவே எடப்பாடி பழனிசாமி, இசட் பிளஸ் பாதுகாப்பு கோரியிருப்பதாக   தகவல்  வெளியாகி  உள்ளது 
 

PREV
click me!

Recommended Stories

மதத்தின் பெயரால் உணர்வுகளை தூண்டினால் அவரிடம் கவனமாக இருக்க வேண்டும்... கிறிஸ்தவ விழாவில் ஸ்டாலின் பாவ எச்சரிக்கை..!
அனிதா தற்கொலையை திமுக தடுத்து இருக்கலாமே... பூர்ணசந்திரன் மரணத்தை திரித்துக் கூறுவதா..? டாக்டர் சரவணன் ஆவேசம்..!