
அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த ரிச்சர்ட் பீலேவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது அவரிடம் ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானதே உண்மையா என்ற கேள்வியை எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர் அப்படி எதுவும் இல்லை, ஜெயலலிதாவின் கால்கள் அகற்றப்படவில்லை என்று பதிலளித்தார்.