"ஏன் புகைப்படம் வெளியிடவில்லை, சிசிடிவி கேமரா பதிவு உள்ளதா?" - ரிச்சர்ட் திடுக் பதில்

 
Published : Feb 06, 2017, 04:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:04 AM IST
"ஏன் புகைப்படம் வெளியிடவில்லை, சிசிடிவி கேமரா பதிவு உள்ளதா?" - ரிச்சர்ட் திடுக் பதில்

சுருக்கம்

ஜெயலலிதா சிகிச்சையின் போது ஏன் அவரது புகைப்படங்களை வெளியிட வில்லை, அவரது சிகிச்சை குறித்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் என்ன ஆனது என்ற பரபரப்பான கேள்விக்கு ரிச்சர்ட் பகீர் பதிலளித்துள்ளார்.

ஜெயலலிதா சிகிச்சை குறித்த புகைப்படங்கள்  வெளியிடாததற்கு காரணம்  , நோயாளிகளின் தனிப்பட்ட உரிமைகளை பாதுக்காகவே புகைப்படம் எடுக்க அனுமதிக்கவில்லை. நோயாளியின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்ற அவசியமில்லை. என்று தெரிவித்தார்.

சிசிடிவி கேமரா பதிவுகள் என்ன ஆனது என்ற கேள்விக்கு சிசிடிவி கேமரா எதுவும் நோயாளியின் அறையில் இல்லை என்று ரிச்சர்ட் பேல் கூறினார். 

PREV
click me!

Recommended Stories

நான் காமராஜரை பற்றி பேசியதை வதந்தி பரப்புகிறார்கள்..! மன்னிப்புக்கேட்ட முக்தார்..!
திமுகவை வீழ்த்த நினைப்பவர்கள் காணாமல் போய்விடுவார்கள்..! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கொக்கரிப்பு