17 இடங்களில் திமுக முன்னிலை..! பின் தொடரும் அதிமுக..!

Published : May 02, 2021, 08:49 AM IST
17 இடங்களில் திமுக முன்னிலை..! பின் தொடரும் அதிமுக..!

சுருக்கம்

தமிழகத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக 17 இடங்களிலும் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.  

தமிழகத்தில் தபால் வாக்கு எண்ணிக்கையில் திமுக 17 இடங்களிலும் அதிமுக கூட்டணி 12 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

அதேபோல் 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 5 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 4 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

அதேபோல் அசாம் மாநிலத்தில் பாஜக கூட்டணி 10 தொகுதிகளிலும், காங்கிரஸ் கூட்டணி 5 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது. 

கேரளா  மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி 29, காங்கிரஸ் கூட்டணி 27, பாஜக 3 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மே.வங்கம் மாநிலத்தில் திரிணாமூல் கூட்டணி 42 தொகுதிகளிலும், பாஜக 42 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

PREV
click me!

Recommended Stories

அறிவாலய வாசலில் சாதி தீண்டாமை பார்த்து தடுக்கிறார்கள்..! முன்னாள் எம்.எல்.ஏ ஆவேசம்
அமைச்சர்களின் சொத்து வழக்குக்கு தடையாக உள்ளார்கள்.. ஜி.ஆர் சாமிநாதன், ஆனந்த் வெங்கடேஷ்க்கு எதிராக திமுக இருக்க இதுவே காரணம்..! அண்ணாமலை அதிரடி