வீரத்தமிழனாக முதல்வர் பதவியை எடப்பாடி ராஜினாமா செய்வாரா? தினகரன் சவால்..!

 
Published : Oct 02, 2017, 01:03 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
வீரத்தமிழனாக முதல்வர் பதவியை எடப்பாடி ராஜினாமா செய்வாரா? தினகரன் சவால்..!

சுருக்கம்

dinakaran challenge palanisamy

வீரத்தமிழனாக இருந்தால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்யவேண்டும் என தினகரன் சவால் விடுத்துள்ளார்.

சசிகலாவால் வழங்கப்பட்ட முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலை சந்தித்து எடப்பாடியால் முதல்வராக முடியுமா? என தினகரன் ஏற்கனவே சவால் விடுத்திருந்தார்.

இந்நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், எடப்பாடியாருக்கு மீண்டும் சவால் விடுத்துள்ளார். வீரத்தமிழனாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சேலத்தில் தமிழக அரசுக்கும் முதல்வருக்கு எதிராக துண்டுப் பிரசுரம் விநியோகித்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

தினகரனின் சவாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்பாரா?

PREV
click me!

Recommended Stories

இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!
திமுக- காங்கிரஸ் செய்த வரலாற்றுப் பிழை.. நடுக்கடலில் தவிக்கும் மீனவர்கள்.. இபிஎஸ் வேதனை!