கடைசியில் நடந்திடுச்சி… சதம் தொட்ட டீசல் விலை…! அதிர்ச்சியில் மக்கள்

Published : Oct 23, 2021, 07:46 AM IST
கடைசியில் நடந்திடுச்சி… சதம் தொட்ட டீசல் விலை…! அதிர்ச்சியில் மக்கள்

சுருக்கம்

சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை: சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை 100 ரூபாயை தாண்டி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

நாள்தோறும் பெட்ரோல், டீசல் தினசரி புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதிலும் அக்டோபர் மாதத்தில் தொடர்ந்து விலை உயர்வை சந்தித்து வருகிறது. நாள்தோறும் அதிகரித்து வரும் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர்.

பெட்ரோல் 100 ரூபாயை என்றோ கடந்து விட்ட நிலையில் அதற்கு போட்டியாக இப்போது டீசலும் 100 ரூபாயை தாண்டிவிட்டது. தலைநகர் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் 33 காசுகள் அதிகரித்து ரூ.100.25 காசுகளாக உள்ளது.

பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து ரூ.104.22 காசுகளாக இருக்கிறது. நாள்தோறும் ஜெட் வேகத்தில் விலை ஏறுவது வாகன ஓட்டிகளை கதற வைத்துள்ளது,

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!