சீமான் வீட்டில் பேரிழப்பு... சோகத்தில் மூழ்கிய தம்பிமார்கள்..!

Published : May 13, 2021, 03:40 PM IST
சீமான் வீட்டில் பேரிழப்பு... சோகத்தில் மூழ்கிய தம்பிமார்கள்..!

சுருக்கம்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.  

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகில் உள்ள அரணையூரில் உள்ள அவரது வீட்டில் சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

இதுகுறித்து நாம்தமிழர் கட்சி ட்விட்டர் பக்கத்தில், ’நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம்! எனக் கூறப்பட்டுள்ளது. செந்தமிழன் விவசாய தொழில் செய்ந்து வந்தவர். சீமான் மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். செந்தமிழன் வயது மூப்பின் காரணமாக உயிழந்ததாகக் கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..
டெல்டாவை தட்டி தூக்கிய விஜய்.. செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் சக்சஸ்..? தவெகவில் மேலும் ஒரு அமைச்சர்