யுவர் பிளாட்ஃபார்ம் குழுவினருக்கு முதல்வர் வாழ்த்து..!

By vinoth kumar  |  First Published Oct 14, 2022, 11:46 AM IST

தமிழ் நாட்டில் இருந்து, ‘உங்கள் பிளாட்ஃபார்ம்’(Your Platform) என்ற முதல் ரயில் ஸ்மார்ட் இதழை தென்னக ரயில்வே உடன் இணைந்து வெற்றிகரமாக அறிமுகப்படுத்தியதற்காக, சென்னையைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்துக்கு மாண்புமிகு தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க;- முழுக்க முழுக்க தமிழ்நாடு அரசின் நிதியில் காலை உணவுத் திட்டம்;முதல்வர் முக ஸ்டாலின் கனவுத் திட்டம் நிறைவேறியது

Tap to resize

Latest Videos

சென்னையைச் சேர்ந்த வி.பிரவீன்குமார், ஷங்கர் எம்.ஷிவ், கார்த்திக்.பி.எஸ் ஆகிய இளம் தொழில்முனைவோர் குழுவின் தனித்துவமிக்க முயற்சி இது. தமிழ்நாட்டுக்கு இது ஒரு பெருமையான தருணம். ஏனென்றால், மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு ஸ்டார்ட்-அப் இதுவரை யாரும் செய்யாத ஒரு புதிய முயற்சியை தமிழ் நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

மாண்புமிகு தமிழக அவர்கள், ‘உங்கள் பிளாட்ஃபார்ம்’(YourPlatform) ஸ்மார்ட் இதழின் முதல் வெளியீட்டு நகலை பெற்றுக்கொண்டு குழுவுக்கு வாழ்த்து தெரிவித்தார். 

இதையும் படிங்க;-  மேற்கத்திய நாடுகளுக்கே டப் கொடுக்கும் ஸ்டாலின்: 1,14000 குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி..NO.1 CM ன்னா சும்மாவா?

click me!