பா. சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை -உயர்நீதிமன்றம் உத்தரவு

Asianet News Tamil  
Published : May 31, 2018, 11:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
பா. சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை  -உயர்நீதிமன்றம் உத்தரவு

சுருக்கம்

chithamparam not arrest upto june 3

ஐ என் எக்ஸ் மீடியாவின் பங்குகளை வாங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் பா. சிதம்பரம் தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சிபிஐ அவர் மீது குற்றச்சாட்டினை வைத்தது. இதில் கார்த்திக் சிதம்பரம் கைதானர் என்பது குறிப்பிடத்தக்கது

ஐஎன் எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத் தடை. முன் ஜாமீன் கோரி நேற்று ப.சிதம்பரம் டெல்லி உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்திருந்தார். இன்று விசாரித்த உயர்நீதிமன்றம் பா. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. ஜீன் 3 வரை கைது செய்யதடைவிதித்துள்ளது.

சிதம்பரத்தை இன்று நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. இந்நிலையில் விசாரணை முடிந்ததும் அவரை கைது செய்ய சிபிஐ உத்தேசித்திருந்த நிலையில் இன்று அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

அன்பில் மகேஷ் குக்கர்..! கே.என்.நேரு சாமான் செட்..! திமுகவின் தேர்தல் ஆட்டம் ஆரம்பம்..!
தமிழ் நாட்டில் இருந்து வந்த புழு..! பூச்சி அண்ணாமலை எங்களை மிரட்டுவதா..? வெடிக்கும் சிவசேனா..!