முதல்வர் எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு... இன்னும் எதிரொலிக்காத ஸ்டாலின் குரல்..!

Published : Dec 19, 2020, 04:05 PM ISTUpdated : Dec 19, 2020, 04:11 PM IST
முதல்வர் எடப்பாடி எடுத்த அதிரடி முடிவு... இன்னும் எதிரொலிக்காத ஸ்டாலின் குரல்..!

சுருக்கம்

தி.மு.க., தரப்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என தேர்தல் பிரசாரத்தைத் துவங்கி நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். 

தி.மு.க., தரப்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என தேர்தல் பிரசாரத்தைத் துவங்கி நடத்திக் கொண்டு இருக்கிறார்கள். அ.தி.மு.க., தரப்பில் இதுவரை எந்தத் தேர்தல் வேலைகளும் துவங்கவில்லை. ஆனால், அதிமுகவினர் ரகசியமாக சில வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

''இந்த முறை வேட்பாளர் தேர்வுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்போகிறார்கள். கெட்ட பெயர் வாங்காத இளம் தலைமுறையினருக்கு அதிகமாக 'சீட்' தர திட்டமிட்டு இருக்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக உளவுத் துறையும், எந்தந்த தொகுதியில், யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு இருக்கும் என ஒரு அறிக்கையை தயார் செய்து கொண்டு இருக்கிறார்கள்.

அனைத்து வகையிலும், தகுதி வாய்ந்த வேட்பாளர்களையே நிறுத்த வேண்டும் என்பதால் முதல்வர் ரொம்பவே கறாராக இருக்கிறார். சிபாரிசுகளை ஓரம் கட்டவும் முடிவு செய்து இருக்கிறார்

PREV
click me!

Recommended Stories

அரசு பேருந்துகளில் 'தமிழ்நாடு' எங்கே?.. இதுதான் தமிழை வளர்க்கும் லட்சணமா? திமுக மீது சீமான் அட்டாக்!
திமுகவிற்கு இடியை இறக்கிய கிறிஸ்தவர்கள்..! 234 தொகுதிகளிலும் முழு ஆதரவு என பேச்சு