கருணாநிதியின் உடல் கொண்டு செல்லப்படும் ரூட் மேப் வெளியிட்ட காவல்துறை!

 |  First Published Aug 7, 2018, 7:06 PM IST

தினம் உதித்து! தகித்து! உச்சியை தொட்டு! அந்தி வானில் மறையும்! நிகழ் உலகின் சூரியனுக்கு போட்டியாக, இந்த தமிழ் மண்ணில், தமிழக அரசியலில் இன்று வரை தகதகத்துக்கொண்டிருந்த வெற்றி சூரியன் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார்.


தினம் உதித்து! தகித்து! உச்சியை தொட்டு! அந்தி வானில் மறையும்! நிகழ் உலகின் சூரியனுக்கு போட்டியாக, இந்த தமிழ் மண்ணில், தமிழக அரசியலில் இன்று வரை தகதகத்துக்கொண்டிருந்த வெற்றி சூரியன் கலைஞர் கருணாநிதி இயற்கை எய்தினார்.
திமுக தலைவரும், மூத்த அரசியல்வாதியும், கோடிக்கணக்கான தொண்டர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவருமான தலைவர் கலைஞர் கருணாநிதி, உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.எண்ணிலடங்க தொண்டர்களின் உணர்ச்சி பொங்கிய குரலுக்கு செவிமடுத்து அபாய கட்டத்தை தாண்டி தொடர்ந்து முன்னேறி வந்த அவரின் உடல் நிலை. தன்னுடைய நாற்காலியில் உட்காரும் அளவிற்கு முன்னேறிய கலைஞரின் உடல் நிலையில் நேற்று  திடீரென பின்னிடைவு ஏற்பட்ட தொடங்கியது.

இதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் வயது மூப்பின் காரணமாக அவரது உடல் எந்த வித சிகிச்சையும் ஏற்று கொள்ளவில்லை இதனால் கலைஞரின் உடல் நிலையில் தொடட்ன்ஹு பின்னடைவு ஏற்பட்டது. 24 மணி நேரத்திற்கு பிறகு தான் எந்த தகவலும் கூற் முடியும் என மருத்துவர்களும் கைவிரித்த நிலையில் கூட திரும்பி வா தலைவா என நம்பிக்கையுடன் உணர்ச்சி பொங்க அழைத்த அவரது தொண்டர்களின் ஏக்கம் பொய்த்து விட இன்று மாலை மணி அளவில் இயற்கை எய்தினார் திமுக தலைவர் திரு.மு.கருணாநிதி.

Tap to resize

Latest Videos

undefined

நன்கு முன்னேறி வந்த அவரின் உடல் நிலையில் நேற்று மதியம் மீண்டும் கடும் பின்னடைவு ஏற்பட்டது. 
முதுமை காரணமாக அவரது உடல் மருத்துவ சிகிச்சைகளை ஏற்றக் கொள்ளவில்லை என்றும் 24 மணி நேரத்திற்கு பிறகே எதுவும் உறுதியாக சொல்ல முடியும் என  காவேரி மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருந்ததை தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ள அறிக்கையால் கருணாநிதி critical and unstable என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளதால் காவேரியில் தமிழகம் முழுவதும் திமுக தொண்டர்கள் மத்தியில் சோகம் நிலவியது.

இந்நிலையில், காவேரி மருத்துவமனையின் நிர்வாகம்தற்போது விடுத்த அறிக்கையில் கலைஞர் இயற்கை எய்தினார் என தெரிவித்திருக்கிறது இதனால் போலீசாரும் அதிரடிப்படை காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 
தொடர்ந்து கருணாநிதியின் தாய், தந்தை புகைப்படம் அண்ணா அறிவாலயத்தில் இருந்து கோபாலபுரம் எடுத்துச் செல்லப்படுகிறது! கலைஞரின் உடல் இரவு 8 மணியளவில், ஆம்புலன்ஸ் மூலம்  கோபாலபுரம் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளது
 

மேலும் கருணாநிதி வீட்டிற்கு வாகனங்கள் செல்ல  ரூட் மேப் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது பாதுகாப்புத்துறை. இந்த வழித்தடத்தில் தான் கருணாநிதியின் உடல் கொண்டுசெல்லப்பட இருக்கிறது.
Route map rajaji hall
VVIP ENTRY
1)Wallajah salai 
2)Kalaivanar arangam in gate
3)MLA hostel road
4) Alerting point

VIP Entry
1)walajah road
2)MLA hostel road
3)swamy sivanandha salai
4)Alerting point
5)again swamy sivanandha salai

Public Entry
1)Anna salai periyar stadue hospital entry
2)Alerting point
3)swamy sivanandha salai

click me!