பெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரம் மாற்றம்... தமிழ அரசு முக்கிய அறிவிப்பு..!

Published : Sep 12, 2020, 05:57 PM IST
பெட்ரோல் பங்குகள் இயங்கும் நேரம் மாற்றம்... தமிழ அரசு முக்கிய அறிவிப்பு..!

சுருக்கம்

பெட்ரோல் பங்க்குகள் இனி இரவு பத்து மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

பெட்ரோல் பங்க்குகள் இனி இரவு பத்து மணி வரை இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசு படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது.

அண்மையில் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து உள்ளிட்ட பல சேவைகளுக்கு அரசு அனுமதியளித்தது. இந்நிலையில் முன்னதாக காலை 6 மணி முதல் 8 மணி வரை இயங்கி வந்த பெட்ரோல் பங்க்குகள், இனி இரவு 10 மணி இயங்கலாம் என அரசு அனுமதியளித்துள்ளது

PREV
click me!

Recommended Stories

ரூ.1020 கோடி கைமாறிய லஞ்சப்பணம்..! ஆதாரங்களுடன் சிக்கிய கே.என்.நேரு..! வேட்டையாடத் துடிக்கும் ED..!
பாகிஸ்தானைப்போல துரோகிகள் அல்ல..! 1 சொட்டு தண்ணீருக்கு 100 ஆண்டு விசுவாசமாக இருப்போம்..! ரன்வீர் சிங்கால் பலூச் மக்கள் வேதனை..!